தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/பித்ரகுண்டா விரைவு ரயில் மார்ச் வரை ரத்து

பித்ரகுண்டா விரைவு ரயில் மார்ச் வரை ரத்து

பித்ரகுண்டா விரைவு ரயில் மார்ச் வரை ரத்து


ADDED : பிப் 15, 2024 12:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 15, 2024 12:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, சென்னை சென்ட்ரல் - ஆந்திர மாநிலம், பித்ரகுண்டா விரைவு ரயில், மார்ச் வரை ரத்து செய்யப்படுகிறது.

இது குறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தெற்கு மத்திய ரயில்வேக்கு உட்பட்ட விஜயவாடா ரயில் கோட்டத்தில், ரயில் பாதை மேம்பாட்டு பணிகள் வரும் 26 முதல் மார்ச் 31 வரை நடக்க உள்ளன. இதனால், சில விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளன.

 பித்ரகுண்டா - சென்னை சென்ட்ரல், அதிகாலை 4:55 மணி விரைவு ரயில், வரும் 26, 27, 28, 29; மார்ச் 1, 4, 5, 6, 7, 8, 11, 12, 13, 14, 15, 18, 19, 20, 21, 22, 25, 26, 27, 28, 29ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது

 சென்னை சென்ட்ரல் - பித்ரகுண்டா, மாலை 4:30 மணி விரைவு ரயில், வரும் 26, 27, 28, 29; பிப்., 1, 4, 5, 6, 7, 8, 11, 12, 13, 14, 15, 18, 19, 20, 21, 22, 25, 26, 27, 28, 29ம் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us