
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கே.கே., நகர்:சென்னை மாநகராட்சி மற்றும் வனத்துறையினர் இணைந்து, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சாலையோரம், சாலை தடுப்பு மற்றும் திறந்த வெளி நிலங்களில், மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி, கோடம்பாக்கம் மண்டலம், பி.டி., ராஜன் சாலையோரம் நேற்று, 1,000த்திற்கும் மேற்பட்ட மரங்களை நட்டுள்ளனர்.

