தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/பிளாஸ்டிக் குப்பை கழிவுகளால் ராஜ்பவன் கால்வாயில் அடைப்பு

பிளாஸ்டிக் குப்பை கழிவுகளால் ராஜ்பவன் கால்வாயில் அடைப்பு

பிளாஸ்டிக் குப்பை கழிவுகளால் ராஜ்பவன் கால்வாயில் அடைப்பு


UPDATED : அக் 26, 2026 04:35 PM

ADDED : அக் 26, 2026 04:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 26, 2026 04:35 PM ADDED : அக் 26, 2026 04:32 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அடையாறு மண்டலம், 172வது வார்டில், கவர்னர் மாளிகை வளாகத்தில் இருந்து, வேளச்சேரி ஏரி வரை, 2 கி.மீ., துாரம், 10 அடி அகலம் கொண்ட ‘ராஜ் பவன் கால்வாய்’ உள்ளது. இந்த கால்வாயில் கழிவுநீர், பிளாஸ்டிக் குப்பை அதிகமாக சேர்கிறது. கால்வாயை ஒட்டி உள்ள வீடு, கடைகளில் இருந்து கழிவுநீர் கால்வாயில் விடுவதால், சுகாதார சீர்கேடும், கொசு உற்பத்தியும் அதிகமாக உள்ளது. லேசான மழை பெய்தால், பிளாஸ்டிக் குப்பையால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, வலுவிழந்து உள்ள கரை வழியாக வெள்ளம் வெளியேறி குடியிருப்புகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. கனமழை பெய்தால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும். ஆபத்தை உணர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

– விவேகானந்தன், 45, வேளச்சேரி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us