/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மழைநீர் வடிகாலில் பிளாஸ்டிக் குப்பை
/
மழைநீர் வடிகாலில் பிளாஸ்டிக் குப்பை
ADDED : ஆக 13, 2024 12:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மழைநீர் வடிகாலில் பிளாஸ்டிக் குப்பை
குன்றத்துார் ஒன்றியம், கோவூர் - சின்னபணிச்சேரி சாலை கோவூரில் மழைநீர் வடிகால் உள்ளது. கோவூரில் சேகரமாகும் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதால், கால்வாய் முழுதும் பிளாஸ்டிக் கழிவுகளாக காணப்படுகிறது.
இக்கழிவுகளால் அடைப்பு ஏற்பட்டு, மழைக்காலத்தில் வெள்ள நீர் வெளியேற தடை ஏற்படும். குப்பை கழிவுகளை அகற்றி, கால்வாயை துார்வார வேண்டும்.
- நல்லான்,
கோவூர் கிராமம்.