ADDED : ஜூலை 04, 2026 02:55 AM
அ நிறம் | அளவு
வளசரவாக்கம்: வளசரவாக்கம் காவல் எல்லைக்குட்பட்ட அரசு உதவி பெறும் பள்ளியில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை, அதே பள்ளியில் பணிபுரியும், 38 வயது சமூக அறிவியல் ஆசிரியர், பாலியல் ரீதியாக சீண்டியுள்ளார்.
மாணவியின் பெற்றோரது புகாரின்படி, ஆசிரியர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
