ADDED : நவ 07, 2026 06:18 PM
அ நிறம் | அளவு
காவல் துறையினர் பணம், பட்டாசு, இனிப்பு உள்ளிட்ட எந்தவொரு பரிசுப் பொருட்களையும் ஏற்கமாட்டார்கள்; மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும்.
விதியை மீறும் போலீசார் மீது, 78717 23000 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என, சென்னை மாநகர காவல் துறை, அவர்களது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
