/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பொங்கல் பண்டிகை தொடர்ச்சி பாக்ஸ் மாதாந்திர 'பஸ் பாஸ்' 23 வரை கிடைக்கும்

ADDED : ஜன 13, 2024 12:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை மாதாந்திர 'பஸ் பாஸ்' வரும் 23ம் தேதி வரை விற்பனை செய்யப்படும் என, சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மாநகர போக்குவரத்து கழகத்தில், மாதந்தோறும் 1ம் தேதி முதல் 13ம் தேதி வரை பயண அட்டை மற்றும் மாதாந்திர சலுகை பயண அட்டை, மாணவர்கள் சலுகை பயண அட்டை விற்பனை செய்யப்படுகிறது. பொங்கல் பண்டிகையொட்டி, இன்று முதல் 17ம் தேதி வரை தொடர் விடுமுறை காரணமாக, வரும் 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு, விற்பனை செய்யப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.