தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ போரூரில் இன்று மின் குறைதீர் கூட்டம்

போரூரில் இன்று மின் குறைதீர் கூட்டம்

போரூரில் இன்று மின் குறைதீர் கூட்டம்


ADDED : பிப் 18, 2025 03:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2025 03:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை : போரூர் செட்டியார் அகரம் ரோட்டில் மின் வாரியத்திற்கு, 110 கிலோ வோல்ட் திறனில் எஸ்.ஆர்.எம்.சி., துணைமின் நிலையம் உள்ளது. அந்த வளாகத்தில் உள்ள போரூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று, 18ம் தேதி காலை, 11:00 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடக்கிறது.

இதில் போரூர், அதை சுற்றிய இடங்களில் வசிப்போர் பங்கேற்று மின் தொடர்பான குறைகளை அதிகாரிகளிடம் தெரிவித்து, பயன்பெறலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us