நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாளை காலை 9:00 மணி முதல், மதியம் 2:00 வரை
திருவேற்காடு: குமரன் நகர், எம்.ஜி., சாலை, திருவாலீஸ்வரர் நகர், கலைவாணர் நகர், சக்தி நகர், அம்மன் நகர், தம்பிசாமி நகர், ராஜரத்தினம் நகர், பெருமாள் அகரம் சாலை, பல்லவன் நகர், சாந்தி தெரு, எம்.ஜி.ஆர்., நகர், திருமலை பாலாஜி நகர்.
போரூர்: கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், சபாபதி நகர், சக்கரபாணி நகர், ஸ்ரீபுரம், பி.டி., நகர், சங்கரலிங்கனார் தெரு, வி.ஜி.என்., விக்னேஷ்வரா நகர், மஞ்சு அறக்கட்டளை, ராஜகோபாலபுரம். மதனந்தபுரம், விக்னேஸ்வரா நகர், ஹிமாச்சல் நகர், சந்தோஷ் நகர், ராணிஜி நகர், முத்துமாரி அம்மன் தெரு.
ரெட்ஹில்ஸ்: ஜோதி நகர், மகாமேரு நகர், வடிவேல் நகர், பாலாஜி நகர், மகாலட்சுமி நகர், கலப்கா நகர்.