sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

பல்லாவரத்தில் மின் குறைதீர் கூட்டம்

/

பல்லாவரத்தில் மின் குறைதீர் கூட்டம்

பல்லாவரத்தில் மின் குறைதீர் கூட்டம்

பல்லாவரத்தில் மின் குறைதீர் கூட்டம்


ADDED : செப் 25, 2024 12:18 AM

Google News

ADDED : செப் 25, 2024 12:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, பல்லாவரம் ஆபிசர்காலனி துணைமின் நிலையத்தில் பல்லாவரம், சோழிங்கநல்லுார் பகுதிகளுக்கான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை, 26ம் தேதி காலை, 11:00 மணிக்கு நடக்கிறது.

இதில், பல்லாவரம், கீழ்க்கட்டளை, அஸ்தினாபுரம், அனகாபுத்துார், குரோம்பேட்டை, பள்ளிக்கரணை, பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பங்கேற்று மின்சாரம் தொடர்பான குறைகளை, தெரிவித்து, பயன்பெறலாம்.






      Dinamalar
      Follow us