இன்று காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை
பிளவர் பஜார், பார்க் டவுன், எஸ்பிளனேடு, மண்ணடி: என்.எஸ்.சி., போஸ் சாலை, பிரேசியர் பாலம் சாலை, மாலை பஜார், தேவராஜ முதலி தெரு ஒரு பகுதி, தங்க சாலை ஒரு பகுதி, நைனியப்பன் நாய்க்கன் தெரு, கெங்குராம் தெரு, ரகு நாய்க்குலு தெரு, பெத்து நாய்க்கன் தெரு, இ.வி.ஆர்., சாலை, ஐசக் தெரு, பரமசிவம் தெரு, வெங்கு தெரு, மன்னார் தெரு, பெரா தெரு, குழந்தை தெரு, வால் டாக்ஸ் சாலை, பொன்னப்பா தெரு, ராசப்பா தெரு, சுப்பு தெரு, காளப்பா தெரு, அம்மன் கோவில் தெரு, பிள்ளையார் கோவில் தெரு, சமுத்திரா முதலி தெரு, இ.கே.அக்ரஹாரம் தெரு, பந்தர் தெரு, பத்ரியன் தெரு, ஸ்டிரிங்கர் தெரு, மலைய பெருமாள் தெரு, பிராட்வே, ஆண்டர்சன் தெரு, செம்புடூஸ் தெரு, கூம்ஸ் தெரு, பிரான்சிஸ் ஜோசப் தெரு, சுகுவார் அக்ரஹாரம் தெரு, மெக்லின் தெரு, பெரியண்ணா தெரு.
திருமுல்லைவாயில்: மோரை, மோரை இண்டஸ்ட்ரீஸ், வெல்டெக் பிரதான சாலை, ஷீலா நகர், விஜயலட்சுமி நகர், ஸ்ரீனிவாசா நகர், சப்தகிரி நகர், பார்கவி நகர்.