ADDED : மே 21, 2026 06:36 AM
இன்றைய மின் தடை
காலை 9:00 - மதியம் 2:00 மணி வரை
எண்ணுார்: கத்திவாக்கம், எண்ணுார், பஜார், காட்டுகுப்பம், நேரு நகர், சாஸ்திரி நகர், அண்ணா நகர், சிவன்படை வீதி, வள்ளுவர் நகர், காமராஜர் நகர், எஸ்.வி.எம்., நகர், விஓசி நகர், உலகநாதபுரம், முகத்துவார குப்பம், எண்ணுார்குப்பம், தாழங்குப்பம், நெட்டுக்குப்பம், சின்னக்குப்பம், பெரியகுப்பம், எர்ணாவூர் குப்பம், இ.டி.பி.எஸ்., வாரிய குடியிருப்பு பகுதி, எர்ணாவூர், பாலாஜி நகர், மகாலட்சுமி நகர், ஜெய்ஹிந்த் நகர், முருகப்பா நகர், சரஸ்வதி நகர், மதுரா நகர், சுப்ரமணிய நகர், பொன்னியம்மன் நகர், ஜோதி நகர், ராமநாதபுரம், சக்தி கணபதி நகர், சண்முகபுரம்.
நாளைய மின் தடை
திருமுடிவாக்கம்: எம்.கே.பி., நகர், மகளிர் தொழிற்பேட்டை, திருநீர்மலை பிரதான சாலை, பெருமாள் நகர், ஸ்ரீ கிருஷ்ணா நகர், வழுதலம்பேடு, மைக்ரோ எஸ்டேட், பாம் ரிவேரா அடுக்குமாடி குடியிருப்பு, ராயல் கேஸ்டல் அடுக்குமாடி குடியிருப்பு, குமரன் நகர், மகாலட்சுமி கோ-ஆப்ரடிவ் சொசைட்டி, கற்பகம் நகர்.
தி.நகர்: தணிகாசலம் சாலை, ஆற்காடு தெரு, தியாகராய சாலை, மெலானி சாலை, வடக்கு போக்சாலை, பனகல்பார்க், ஜி.என்.செட்டி சாலை, சரோஜினி தெரு, டாக்டர் நாயர் சாலை, கிரியப்பா சாலை, லோடிகான் தெரு, மயிலை ரங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை, கிரசன்ட் பார்ட், யோகாம்பாள் தெரு, சிங்காரம் தெரு, அனுமந்தராவ் சாலை தெரு, ராமாராவ் தெரு, சீனிவாசா சாலை, சாலை ராமசந்திரன் சாலை, சாம்பசிவம் சாலை, பர்கிட், தெற்கு போக் சாலை, சிங்காரவேலன் தெரு, மாசிலாமணி தெரு, வடக்கு கிரசன்ட் தெரு, இந்தி பிரசார சபா தெரு உள்ளிட்ட பகுதிகள்.
