நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை
அண்ணா நகர்: அண்ணா நகர் மேற்கு மற்றும் விரிவாக்கப் பகுதி, டபிள்யூ பிளாக், பி, சி மற்றும் டி பிரிவு, 11வது முதல் 20வது பிரதான சாலை, திருவள்ளீஸ்வரர் நகர், பேஸ் பில்டர்ஸ் பிளாட்கள், மெட்ரோ மண்டல குடியிருப்புகள்.
என்.வி.என்., நகர், சி.பி.டபிள்யூ.டி., குவார்ட்டர்ஸ், படோகுப்பம் சாலை பென் அடித்தளம் வரை, எமரால்டு பிளாட்ஸ், கிளாசிக் அடுக்குமாடி குடியிருப்பு, வெல்கம் காலனி பிளாக் 1 முதல் 49ஏ, டி.வி., நகர், ஜே.என்.சாலை, ஆசியாட், ரோகினி மற்றும் பயணியர் காலனி.
பழைய எல் பிளாக், பழைய இசட் பிளாக், ஏ.எல்., பிளாக், 4வது அவென்யூ, பழைய திருமங்கலம், ௧௧, 12, ௧௫வது பிரதான சாலை, ஏ.எப்., பிளாக், 2வது நிழற்சாலை சி பிளாக், நேரு நகர், ஏ.இ., பிளாக்.