தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ நாளை (2ம் தேதி) மின் தடை

நாளை (2ம் தேதி) மின் தடை

நாளை (2ம் தேதி) மின் தடை


ADDED : ஆக 01, 2025 12:43 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 01, 2025 12:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காலை 9:00 மணி முதல் மதியம் 5:00 வரை

--

ஆவடி: சப்தகிரி நகர், பாண்டியன் நகர், லட்சுமி நகர், மாருதி அவென்யு, அசோக் நிரஞ்சன் நகர், ஸ்ரீராம் நகர், மூர்த்தி நகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, ஆதி பராசக்தி நகர், ஆவடி தீ அலுவலகம் சாலை, பருதிப்பட்டு காமராஜ் நகர், வசந்தம் நகர் ஜே.பி.எஸ்டேட், ஜீவா நகர், சங்கர் நகர், கோவர்த்தனகிரி, என்.எம்., சாலை, ஜீவானந்தம் நகர், பி.எச்., பிரதான சாலை, புதுநகர், ஆனந்தம் நகர்.

வேளச்சேரி: வெங்கடேஸ்வரா நகர், எம்.ஜி.ஆர்., நகர், பைபாஸ் சாலை, தேவி கருமாரியம்மன் நகர், சசி நகர், பத்மாவதி நகர், முருகு நகர், விஜயா நகர், கங்கை நகர், புவனேஸ்வரி நகர், ராம் நகர், நேரு நகர், தண்டீஸ்வரம் நகர், வேளச்சேரி பிரதான சாலை, 100 அடி சாலை, ராஜலட்சுமி நகர், ஜெகநாதப்புரம், திரவுபதி அம்மன் கோவில், டான்சி நகர், காந்தி தெரு, விஜிபி செல்வா நகர், சீதாராமன் நகர், புவனேஸ்வரி நகர், வேளச்சேரி பிரதான சாலை, தரமணி, பேபி நகர்.

கொட்டிவாக்கம்: ஜர்னலிஸ்ட் காலனி, லக்ஷ்மண பெருமாள் நகர் 1 முதல் 6வது தெரு, ராஜா கார்டன், ராஜா கல்யாணி தெரு, குப்பம் சாலை, நியூ காலனி 1 முதல் 3வது தெரு, கற்பகாம்பாள் நகர் 1 முதல் 3வது தெரு, ஸ்ரீனிவாசபுரம் 1வது, 2வது தெரு, நஜீமா அவென்யூ, இ.சி.ஆர்., சாலை, திருவள்ளுவர் 39வது தெரு, நஜீமா அவென்யூ திருவள்ளுவர் நகர் 39 முதல் 43வது குறுக்குத் தெரு, திருவள்ளுவர் நகர் 2 முதல் 7வது பிரதான சாலை, காவேரி நகர் 1 முதல் 6வது தெரு, பேவாட்ச் பவுல்வர்டு, வள்ளலார் நகர், கொட்டிவாக்கம் குப்பம் 1வது தெரு, ஹவுசிங் போர்டு குடியிருப்புகள் தென்றல் எச்., 43 முதல் எச்., 50, முல்லை எச்., 70 முதல் எச்., 78 பிளாட் வரை.

பூந்தமல்லி: கோல்டன் அடுக்குமாடி குடியிருப்பு 1, 2, பூந்தமல்லி பைபாஸ் சாலை, எம்.டி.சி., பணிமனை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us