UPDATED : ஜூலை 16, 2026 04:01 PM
ADDED : ஜூலை 16, 2026 03:10 PM
( 17ம் தேதி) காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 வரை மின் தடை
பெசன்ட் நகர்: சாஸ்திரி நகர் காமராஜர் சாலை, கலாஷேத்ரா சாலை மற்றும் அவென்யூ, குமரகுரு 1 முதல் 4வது தெருக்கள் வரை, முத்துலட்சுமி தெரு.
ஆவடி: முருகப்பா பாலிடெக்னிக் கல்லுாரி, செக் போஸ்ட், என்.எம்.சாலை, திருமலைராஜபுரம், நந்தவனம் மேட்டூர், கன்னிகாபுரம், நேரு பஜார், கஸ்துாரிபாய் நகர்.
புழல்: சூரப்பட்டு, புழல், செங்குன்றம் சந்தை சாலை, காவாங்கரை, சண்முகபுரம், கதிர்வேடு, புத்தகரம், புழல் சிறை.
தரமணி: இந்திரா நகர், கஸ்துாரிபாய் நகர் 3வது மற்றும் 4வது பிரதான சாலை, 3வது குறுக்குத் தெரு, கேனால் வங்கி சாலை, நேரு நகர் 2 வது முதல் 4வது பிரதான சாலை வரை, தனலட்சுமி அவென்யூ 1வது முதல் 4வது தெரு வரை.
பெசன்ட் நகர்: 1வது பிரதான சாலை மற்றும் 1வது அவென்யூ, பீச் ஹோம் அவென்யூ, தாமோதரபுரம் நியூ தெரு.
பல்லாவரம்: டி.டி.கே., கம்பெனி, சாவடி தெரு, ஐ.எச்.எப்.டி., பிளாட்ஸ், ஜி.எஸ்.டி., சாலை பல்லாவரம் பேருந்து நிலையம் முதல் பாண்ட்ஸ் பாலம் வரை, அருந்ததிபுரம், வள்ளுவர் பேட்டை, ரங்கநாதன் தெரு, ஐ.ஜி. சாலை சிக்னல், ரங்கநாதன் சுரங்கப்பாதை அம்பேத்கர் சிலை, கனரா வங்கி.
