sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பேக்கரி பொருள் தயாரிக்க பயிற்சி

பேக்கரி பொருள் தயாரிக்க பயிற்சி

பேக்கரி பொருள் தயாரிக்க பயிற்சி


ADDED : அக் 05, 2024 12:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 05, 2024 12:20 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

சென்னை, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை, கிண்டியில் உள்ள தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், அக்., 7, 8, 9 ஆகிய மூன்று நாட்கள், காலை 9:30 மணி முதல் மாலை 6:00 வரை பேக்கரி பொருட்கள் தயாரிப்பு குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

முன்பதிவு அவசியம். கூடுதல் தகவல்களுக்கு, www.editn.in என்ற இணையதளத்தை பார்க்கவும். திங்கள் முதல் வெள்ளி வரையிலான வேலை நாட்களில் 86681 02600, 70101 43022 என்ற மொபைல் போன் எண்களில் விபரங்கள் கேட்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us