தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மனித நேயத்திற்கு பாராட்டு

 மனித நேயத்திற்கு பாராட்டு

 மனித நேயத்திற்கு பாராட்டு


ADDED : ஜூலை 02, 2026 01:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 02, 2026 01:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவான்மியூர் - கிளாம்பாக்கம் செல்லும் மாநகர பேருந்தில் நேற்று முன்தினம் பெண் பயணி ஒருவர் திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டு மயங்கினார்.

உடனடியாக அவரை பேருந்து ஓட்டுநர் லட்சுமணன் மற்றும் நடத்துனர் கீதர் இளையராஜா ஆகியோர் துரிதமாக செயல்பட்டு தாம்பரம் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்து உடனடி சிகிச்சை அளிக்க உதவி செய்தனர்.

அவர்களின் சேவையை போக்குவரத்து துறை அமைச்சர் பார்த்திபன் பாராட்டி பரிசு வழங்கினார். இந்த நிகழ்வின்போது, மாநகர் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குனர் மோகன் உடனிருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us