/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அசோக் நகரில் 'பிரஸ்டீஜ்' பொருள் 50 சதவீத தள்ளுபடியில் விற்பனை
/
அசோக் நகரில் 'பிரஸ்டீஜ்' பொருள் 50 சதவீத தள்ளுபடியில் விற்பனை
அசோக் நகரில் 'பிரஸ்டீஜ்' பொருள் 50 சதவீத தள்ளுபடியில் விற்பனை
அசோக் நகரில் 'பிரஸ்டீஜ்' பொருள் 50 சதவீத தள்ளுபடியில் விற்பனை
ADDED : மார் 26, 2025 11:51 PM
அசோக் நகர், பிரஸ்டிஜ் நிறுவனத்தின் வருடாந்திர 'ஸ்டாக் க்ளியரன்ஸ், ஜாக்பாட் சேல்' இன்று முதல் 5 நாட்கள், அசோக் நகரில் நடக்கிறது.
வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனையில், நாட்டில் முன்னணி நிறுவனமாக 'பிரெஸ்டிஜ்' உள்ளது.
இந்நிறுவனத்தின், வருடாந்திர ஸ்டாக் க்ளியரன்ஸ் விற்பனை மேளா இன்று முதல் 31ம் தேதி வரை ஐந்து நாட்கள், அசோக் நகர், 100 அடி சாலை, 1வது அவென்யூவில் உள்ள லட்சுமி ஹாலில் நடைபெற உள்ளது.
இந்த ஜாக்பாட் சேல், பாண்டிபஜார் பிக் பஜார் கட்டடத்தில் இயங்கி வரும், பிரெஸ்டிஜ் எக்ஸ்க்ளூசிவ் ஷோரூம் சார்பில் நடத்தப்படுகிறது.
குக்கர் மற்றும் சமையல் பாத்திரங்கள் 40 சதவீதம் தள்ளுபடியிலும், மிக்ஸி, கிரைண்டர் மற்றும் காஸ் அடுப்பு உள்ளிட்டவை 50 சதவீதம் தள்ளுபடி விலையிலும் விற்பதாக அறிவித்துள்ளது.
மேலும், பஜாஜ் பைனான்ஸ் மற்றும் அமேசான் கேஷ் பேக் சலுகைகள் உண்டு. பிரஸ்டிஜ் நிறுவனத்தின் புது வரவு பொருட்களை வாங்க, பாண்டிபஜாரில் உள்ள பிரெஸ்டிஜ் எக்ஸ்க்ளூசிவ் ஷோரூம் செல்லலாம்.
தங்களுக்கு தேவையான வீட்டு உபயோக பொருட்களை வாங்கி செல்லுங்கள். தொடர்புக்கு 98840 19196, 91505 89538 ஆகிய எண்களை அழைக்கலாம்.