/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
காஷ்மீர் பெருமை சிறப்பு சொற்பொழிவு
/
காஷ்மீர் பெருமை சிறப்பு சொற்பொழிவு
ADDED : அக் 30, 2024 07:06 PM
சென்னை:காஞ்சி சங்கர மடத்தின் சார்பில், அவ்வப்போது நடத்தப்படும் சொற்பொழிவு நிகழ்ச்சி, மாத்யம தர்ம சமாஜத்தின், 'யு-டியூப்' சேனலில் நேரலையாக ஒளிபரப்பாகிறது.
அதன்படி, வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7:00 மணிக்கு, 103வது விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில், 'காஷ்மீர் மற்றும் பிரம்மசூத்திரம்' என்ற தலைப்பில், உபன்யாசகர் அனந்தபத்மநாப சுவாமிகள் பங்கேற்று சிறப்பு சொற்பொழிவாற்றுகிறார்.
இந்நிகழ்ச்சிகளை நேரலையில் பார்க்க முடியாதவர்கள், மாத்யம தர்ம சமாஜத்தின், https://www.youtube.com /channel/UC---cWDkmwuK1iuL2nkED 5bcA மற்றும் காமகோடி 'டிவி' காஞ்சி காமகோடி 'யு-டியூப், பேஸ்புக், எக்ஸ்' தளங்களின் வாயிலாகவும் பார்க்க முடியும்.

