தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/சிறை கைதி உயிரிழப்பு

சிறை கைதி உயிரிழப்பு

சிறை கைதி உயிரிழப்பு


ADDED : பிப் 01, 2024 12:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 01, 2024 12:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புழல், அம்பத்துார் அடுத்த மண்ணுார்பேட்டை, பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் பிரவின்குமார், 41. இவர் கடந்த 2019ம் ஆண்டு, கொலை வழக்கில் சிக்கி, புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறுநீரகம் செயலிழப்பால் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவர், நேற்று முன்தினம் ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்; போகும் வழியில் உயிரிழந்தார். புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us