தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மூச்சு திணறல் ஏற்பட்டு சிறை கைதி மரணம்

 மூச்சு திணறல் ஏற்பட்டு சிறை கைதி மரணம்

 மூச்சு திணறல் ஏற்பட்டு சிறை கைதி மரணம்


ADDED : பிப் 07, 2026 05:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2026 05:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வண்ணாரப்பேட்டை: புழல் மத்திய சிறையில் அடைக் கப்பட்ட கைதி, மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார்.

கண்ணகி நகர், திடீர் நகரைச் சேர்ந்தவர் பாலாஜி, 56. மயிலாப்பூர் போலீசாரால், கொலை முயற்சி உட்பட பல குற்ற வழக்கில் கைது செ ய்யப்பட்டு, 2023ல் சிறையில் அடைக்கப்பட்டார்.

நேற்று அதிகாலை 3:00 மணி க்கு, அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது. சிகிச்சைக்காக, '108 ஆம்புலன்ஸ்' மூலம், ஸ்டான்லி மருத்துவமனை க்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அவரை பரி சோதித்த டாக்டர்கள், ஏற்கனவே பாலாஜி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, ஸ்டான்லி மருத்துவமனை போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us