/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'ரோப்வே' திட்டம் அறிக்கை தயாரிக்க தனியார் ஒப்பந்தம்
/
'ரோப்வே' திட்டம் அறிக்கை தயாரிக்க தனியார் ஒப்பந்தம்
'ரோப்வே' திட்டம் அறிக்கை தயாரிக்க தனியார் ஒப்பந்தம்
'ரோப்வே' திட்டம் அறிக்கை தயாரிக்க தனியார் ஒப்பந்தம்
ADDED : பிப் 10, 2026 06:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: மாமல்லபுரத்தில் சுற்றுலா பகுதிகளில் 'ரோப் வே' எனும் கேபிள்வழி போக்குவரத்து அமைக்கப்பட உள்ளது. இதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கைகளை தயாரிப்பதற்காக, மெட்ரோ நிறுவனத்துடன் புதுடில்லியைச் சேர்ந்த 'வாப்கோஸ்' நிறுவனம் ஆலோசகராக ஒப்பந்தம் செய்துள்ளது.
இதற்காக, ஆலோசனை கட்டணம் 71.93 லட்சம் ரூபாய். பணி ஆய்வு காலம் 120 நாட்கள். தொழில்நுட்ப சாத்தியக்கூறு, சிறந்த பாதைகளைத் தேர்வு செய்தல், உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்ய உள்ளதாக, மெட்ரோ தெரிவித்துள்ளது.