ADDED : ஜன 20, 2026 05:07 AM
அ நிறம் | அளவு
படப்பை: மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர் பிரவீன், 29. இவர், படப்பையில் தங்கி, ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தார்.
பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்று வந்த அவர், நேற்று முன்தினம் இரவு, படப்பையில் தான் தங்கியிருந்த அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். படப்பை போலீசார் விசாரிக்கின்றனர்.
