தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/தனியார் ஊழியர் துாக்கிட்டு தற்கொலை

தனியார் ஊழியர் துாக்கிட்டு தற்கொலை

தனியார் ஊழியர் துாக்கிட்டு தற்கொலை


ADDED : மார் 08, 2024 12:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 08, 2024 12:29 PM


Follow on Google
அ நிறம் | அளவு

செங்குன்றம், செங்குன்றம் அடுத்த பாடியநல்லுார், பி.டி.மூர்த்தி நகர், பல்லவன் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 46; தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையானதால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இரவு மது போதையில் வீட்டிற்கு சென்ற வெங்கடேசன், மனைவியிடம் தகராறு செய்துவிட்டு, படுக்கை அறைக்கு சென்றவர், புடவையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். செங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us