தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

 நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

 நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்


ADDED : பிப் 19, 2026 06:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2026 06:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்கள் இணைந்து, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த உள்ளன.

கிண்டி, ஆலந்துார் சாலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், காலை 10:00 முதல் 2:00 மணி வரை முகாம் நடக்கிறது.

இதில், எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்துள்ள அனைவரும் பங்கேற்கலாம். 20க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன; நுழைவு கட்டணம் கிடையாது.

இந்த வேலை வாய்ப்பில் பங்கேற்க விரும்புவோர், www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டுமென, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us