/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பிரியதர்ஷினி அதிரடி 'ஆபர்' 1 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன்
/
பிரியதர்ஷினி அதிரடி 'ஆபர்' 1 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன்
பிரியதர்ஷினி அதிரடி 'ஆபர்' 1 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன்
பிரியதர்ஷினி அதிரடி 'ஆபர்' 1 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன்
ADDED : ஜன 20, 2024 12:39 AM

சென்னை,சென்னையின் முன்னணி மொபைல் போன் ஷோரூம்களில் ஒன்றாக பிரியதர்ஷினி செல்யூனிவர்ஸ் உள்ளது. இதன் கிளைகள், சென்னையின் அமைந்தகரை, அயனாவரம், ஆவடி, கூடுவாஞ்சேரி, கே.கே.நகர், கொளத்துார், முகப்பேர்.
மேலும், மூலக்கடை, நங்கநல்லுார், பல்லாவரம், பாரிமுனை, பூந்தமல்லி, செங்குன்றம், தாம்பரம், திருவல்லிக்கேணி, வேளச்சேரி, மேற்கு மாம்பலம் ஆகிய இடங்களில் செயல்படுகின்றன.
பொங்கல் பண்டிகையையொட்டி, ஸ்மார்ட் போன் வாங்கினால் 'ஸ்மார்ட் டிவி' இலவசமாக வழங்கப்படுகிறது.
குறிப்பிட்ட பிராண்டில், குறிப்பிட்ட மாடல் ஸ்மார்ட் போன்களை வாங்கும்போது, வாடிக்கையாளர் இந்த சலுகையை பெற முடியும். இருப்பு உள்ளவரை பிரியதர்ஷினியின் அனைத்து கிளைகளிலும், இந்த சலுகைகள் கிடைக்கும். நிபந்தனைக்கு உட்பட்டது.
தவிர, தங்க நாணயம், ஸ்மார்ட் வாட்ச், உடனடி கேஷ்பேக், தள்ளுபடி, எக்சேஞ்ச் சலுகை என, மொபைல் போன் வாங்கும் அனைவருக்கும் நிச்சய பரிசுகள் உண்டு.
அதிரடி ஆபராக, 1 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன்களை வாங்கலாம். மீதி தொகையை தவணையில் செலுத்த முடியும். சாம்சங், ஓபோ, விவோஸ் ஸ்மார்ட் போன்கள், ஒரு ரூபா ய்க்கு கிடைக்கின்றன. பஜாஜ் பைனான்ஸ், ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் வங்கி வழியாக, குறிப்பிட்ட சில மாடல் ஸ்மார்ட் போன்களை, ஒரு ரூபாய்க்கு வாங்க முடியும் என்பது குறிப்பிடத்கக்கது.