/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'பாரதி உலா' போட்டியில் நாளை பரிசு
/
'பாரதி உலா' போட்டியில் நாளை பரிசு
ADDED : பிப் 23, 2024 12:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, பாரதியார் சிந்தனைகளையும், தமிழ் மொழியின் சிறப்புகளையும், இன்றைய தலைமுறை மாணவர்களிடையே பரப்பும் நோக்குடன், சென்னை, பெரம்பூரில் உள்ள 'உரத்த சிந்தனை' வாசக எழுத்தாளர்கள் சங்கம் செயல்பட்டு வருகிறது.
ஒன்பது ஆண்டுகளாக, 'பாரதி உலா' எனும் தலைப்பில், மாணவர்களிடையே தமிழ் இசை, தமிழ்ப் பேச்சு மற்றும் நடனம் என போட்டி வைத்து, வெற்றியாளர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்படுகிறது.
நடப்பு ஆண்டு ஜன., 28 முதல் 31 வரை, தமிழகம், பெங்களூரு, ஹைதராபாத், மும்பையில் நடந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு, நாளை காலை 10:15 மணிக்கு, தி.நகர், வாணி மஹாலில் பரிசு வழங்கப்படுகிறது.