
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென் சென்னை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயவர்தனை ஆதரித்து, தென் சென்னை தெற்கு, கிழக்கு மாவட்ட செயலர் அசோக் தலைமையில், அ.தி.மு.க., மாவட்ட, பகுதி, வட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினருடன், வேளச்சேரி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் நடைபெற்றது.

