தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ மின்தடையை கண்டித்து ஓட்டேரியில் மறியல்

மின்தடையை கண்டித்து ஓட்டேரியில் மறியல்

மின்தடையை கண்டித்து ஓட்டேரியில் மறியல்


ADDED : செப் 19, 2026 04:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 19, 2026 04:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஓட்டேரி, செப். 20--–

மின்தடையை கண்டித்து ஓட்டேரி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஓட்டேரி, பிரிக்ளின் சாலை 3 மற்றும் 4வது திரு.வி.க.தெரு பகுதியில் கடந்த மூன்று நாட்களாக அடிக்கடி மின் தடை ஏற்பட்டது.

இதுகுறித்து மின்வாரியத்திடம் மக்கள் புகார் அளித்தும் மின் தடை தொடர்ந்தது. இதனால் ஆத்திரமடைந்த பகுதி மக்கள் நேற்று முன்தினம் இரவு 11:00 மணியளவில் பிரிக்ளின் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த ஓட்டேரி போலீசார், மக்களை சமாதானப்படுத்தி, மின்தடையை நீக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர், பின் மக்கள் கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us