ADDED : பிப் 23, 2024 12:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தண்டையார்பேட்டை, தண்டையார்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, எம்.எம். திரையரங்கம் எதிரே, நடைபாதையை ஆக்கிரமித்து அனுமதியின்றி கட்டுவதாக கூறி, நேற்று நுாதன போராட்டம் நடந்தது.
மக்கள் நல்வாழ்வுக் கட்சி தலைவர் ராமதாசன் என்பவர், நேற்று காலை, கட்டடம் முன் பாய் - தலையணையுடன் படுத்துறங்கும் போராட்டம் நடத்தினார். தண்டையார்பேட்டை போலீசார், அவரை அப்புறப்படுத்தினர்.