ADDED : பிப் 24, 2026 05:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாரிமுனை: ஓய்வூதியம் வழங்க கோரி, பெண் தொழிலாளர்கள் சங்கம் சார்பில், சென்னை கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
அமைப்புசாரா நல வாரியத்தில், மூன்று லட்சம் தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.
அவர்களுக்கு, கடந்த நான்கு மாதங்களாக ஓய்வூதியம் வழங்கவில்லை. அதை வழங்க கோரி, துணை கலெக்டர் பிரேம்குமாரிடம் மனு அளித்தனர்.

