
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எழுத்தாளர் கே.ஜி.ஜவஹரின்,'இரண்டு மனம் வேண்டும்' என்ற நாவலை, சினிமா இயக்குனர் கே.பாக்யராஜ் வெளியிட, சென்னை மோட்டார் வாகன ஆய்வாளர் ம.தங்கராஜ் மன்னாதன் பெற்றுக் கொண்டார்.
உடன், இடமிருந்து வலம்: எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர், கவிஞர் புரவலர் தயாளன் மற்றும் வெங்கடாசலம். இடம்: நுங்கம்பாக்கம்.

