/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
'வினாடி - வினா' போட்டி, சேத்துப்பட்டு
/
'வினாடி - வினா' போட்டி, சேத்துப்பட்டு
ADDED : நவ 26, 2024 12:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'வினாடி - வினா' போட்டி, சேத்துப்பட்டு
'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு, 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து வழங்கும், 'வினாடி - வினா' போட்டி, சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் மேனிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில், வெற்றி பெற்ற மாணவ, மாணவியருடன், இடமிருந்து வலம்: தலைமை ஆசிரியை ஞானபிரியா, ஆசிரியை கீதா, பள்ளி முதல்வர் சுந்தரி, பள்ளி முதன்மை நிர்வாக அதிகாரி ராமலிங்கம், இயக்குனர் நீலகண்டன், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி டீன் நிதி, துணை முதல்வர் பாக்கியலட்சுமி மற்றும் துணை தலைமை ஆசிரியை ஜெயலஷ்மி.

