தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/வினாடி - வினா 2023-24

வினாடி - வினா 2023-24

வினாடி - வினா 2023-24


ADDED : ஜன 26, 2024 12:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 26, 2024 12:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'தினமலர்' மாணவர் பதிப்பு 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, 'சேவரிட்' நிறுவனம் ஆகியவை இணைந்து பட்டம் வினாடி - வினா 2023-24 போட்டியை நடத்துகின்றன.

இதில் காலிறுதி போட்டியில் வெற்றி பெற்ற அம்பத்துார் டி.ஐ.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ - மாணவியருடன் இடமிருந்து வலம்: ஆசிரியைகள் உமா பழனியப்பன்,சித்ரா, பள்ளி துணை முதல்வர் கிரேசென்ஷியா, முதல்வர் செந்தில்குமார், ஆசிரியர் சங்கர் மற்றும் ஆசிரியை காமாட்சி. இடம்: அம்பத்துார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us