தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/வினாடி - வினா போட்டி

வினாடி - வினா போட்டி

வினாடி - வினா போட்டி


ADDED : செப் 18, 2024 12:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 18, 2024 12:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வினாடி - வினா போட்டி

கலிகி ரங்கநாதன் மான்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து, பட்டம் வினாடி - வினா போட்டியை நடத்தின. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுடன், இடமிருந்து வலம்: ஆசிரியை எழிலரசி, பள்ளி துணை முதல்வர் உஷா சத்தியமூர்த்தி, முதல்வர் ராபின்சன், ஆசிரியைகள் பிரேமா மற்றும் கலைச்செல்வி. இடம்: அயனாவரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us