தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/வினாடி - வினா போட்டி

வினாடி - வினா போட்டி

வினாடி - வினா போட்டி


ADDED : அக் 25, 2024 12:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 25, 2024 12:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வினாடி - வினா போட்டி

'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து, பட்டம் வினாடி - வினா யை, ஸ்ரீவெங்கடேஸ்வரா பொதுப் பள்ளியில் நடத்தின. இதில், வெற்றி பெற்ற மாணவர்களுடன், இடமிருந்து வலம்: ஆசிரியை கோமளா, பள்ளி முதல்வர் தீபா, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பேராசிரியர் ரவிகுமார் மற்றும் ஆசிரியை ஸ்ரீஜா ஜெயகுமார். இடம்: புழல்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us