ADDED : அக் 29, 2024 12:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வினாடி - வினா போட்டி
'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து, பட்டம் வினாடி - வினா போட்டியை, கே.ஆர்.எம்., பொது பள்ளியில் நடத்தின. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுடன், இடமிருந்து வலம்: பள்ளி முதல்வர் பிரேமா பத்மநாபன் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பேராசிரியர் யோகேஷ். இடம்: வில்லிவாக்கம்.