தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வினாடி - வினா' போட்டி

வினாடி - வினா' போட்டி

வினாடி - வினா' போட்டி


ADDED : நவ 05, 2024 12:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 05, 2024 12:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வினாடி - வினா' போட்டி

'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு,'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து வழங்கும்,'பட்டம் வினாடி - வினா' போட்டி, போரூரில் உள்ள ஆயிஷா ரசாக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுடன் இடமிருந்து வலம்: ஆசிரியை கிரிஜா தேவி, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பேராசிரியர் ரவிகுமார், பள்ளி முதல்வர் மதிவண்ணன் மற்றும் ஆசிரியை வசுமதி. இடம்: போரூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us