தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/வினாடி - வினா போட்டி

வினாடி - வினா போட்டி

வினாடி - வினா போட்டி


ADDED : நவ 07, 2024 12:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 07, 2024 12:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வினாடி - வினா போட்டி

'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து வழங்கும், 'பட்டம்' வினாடி - வினா போட்டி, கே.ஆர்.எம்., பொது பள்ளியில் நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுடன், இடமிருந்து வலம்: ஆசிரியை கலைவாணி, பள்ளி முதல்வர் சாந்தலட்சுமி, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பேராசிரியர் யோகேஷ், பள்ளி தலைமை ஆசிரியை ஹேமமாலினி மற்றும் ஆசிரியை ஹேமப்ரியா. இடம்: பொன்னியம்மன்மேடு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us