தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/வினாடி - வினா' போட்டி,

வினாடி - வினா' போட்டி,

வினாடி - வினா' போட்டி,


ADDED : நவ 08, 2024 12:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 08, 2024 12:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வினாடி - வினா' போட்டி,

'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு, 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து வழங்கும்,'வினாடி - வினா' போட்டி, அயப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா பேருயர் பள்ளியில் நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுடன் இடமிருந்து வலம்: ஆசிரியை புவனாதேவி, நடுநிலைப் பள்ளி கல்வி ஒருங்கிணைப்பாளர் ரேகா டேவிட், பள்ளி துணை முதல்வர் சூசன் பிலிப், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பேராசிரியர் யோகேஷ்குமார், பள்ளி முதல்வர் பிரித்தா ஆபிரகாம் மற்றும் ஆசிரியை செல்வி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us