தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/வினாடி -வினா' போட்டி,

வினாடி -வினா' போட்டி,

வினாடி -வினா' போட்டி,


ADDED : நவ 15, 2024 12:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 15, 2024 12:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வினாடி -வினா' போட்டி,

'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு, 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட்ஆப் டெக்னாலஜி இணைந்து வழங்கும், 'பட்டம் வினாடி - வினா' போட்டி, பூந்தமல்லியில் உள்ள சரோஜினி வரதப்பன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில், வெற்றி பெற்ற மாணவர்களுடன் இடமிருந்து வலம்: ஆசிரியைகள் தீபிகா பழனியம்மாள், வினோதினி, ராகினி, ஷீலா ஏஞ்சலின் ரூபி, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பேராசிரியர் கிருபாசங்கர், ஆசிரியைகள் திவ்யா, ரேவதி மற்றும் சசிகலா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us