
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வினாடி - வினா போட்டி,
'தினமலர்' மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து வழங்கும் பட்டம் வினாடி - வினா போட்டி, திருவல்லிக்கேணியில் உள்ள ஹிந்து பேருயர் பள்ளியில் நடந்தது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுடன் இடமிருந்து வலம்: ஆசிரியையர் மலர், வித்யாலக்ஷ்மி-, பள்ளி துணை முதல்வர் ரங்கராஜன்-, முதல்வர் அலமேலு ராகவன்-, பள்ளி துணை முதல்வர் பங்கஜவல்லி மற்றும் ஆசிரியை விஜயலக்ஷ்மி-. இடம்: ஹிந்து பேருயர் பள்ளி வளாகம், திருவல்லிக்கேணி.