தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/வினாடி - வினா போட்டி

வினாடி - வினா போட்டி

வினாடி - வினா போட்டி


ADDED : டிச 13, 2024 12:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 13, 2024 12:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வினாடி - வினா போட்டி' '

தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜிஇணைந்து வழங்கும் பட்டம் வினாடி - வினா போட்டி, ஸ்ரீ சங்கர வித்யாலயா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில், வெற்றி பெற்ற மாணவர்களுடன், இடமிருந்து வலம்: ஆசிரியைகள் மகாலட்சுமி-, சாந்திலட்சுமி, பள்ளி துணை முதல்வர் சரயு கிருஷ்ணமோகன்-, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி பேராசிரியர் கண்ணன், பள்ளி முதல்வர் பத்மாவதி கணேசன்- மற்றும் ஆசிரியை உஷாராணி-. இடம்: கிழக்கு தாம்பரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us