தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/வினாடி - வினா போட்டி

வினாடி - வினா போட்டி

வினாடி - வினா போட்டி


ADDED : டிச 18, 2024 12:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 18, 2024 12:10 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வினாடி - வினா போட்டி '

தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி இணைந்து வழங்கும், பட்டம் வினாடி - வினா போட்டி, கொடுங்கையூர் அடுத்து முத்தமிழ் நகரில் உள்ள ஸ்ரீ சாயீ விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில், வெற்றி பெற்ற மாணவர்களுடன், இடமிருந்து வலம்: பள்ளி முதல்வர் சுந்தரதாஸ், ஆசிரியை அனுராதா-.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us