தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பள்ளியில் வினாடி - வினா போட்டி

 பள்ளியில் வினாடி - வினா போட்டி

 பள்ளியில் வினாடி - வினா போட்டி


ADDED : நவ 29, 2025 03:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 29, 2025 03:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழுடன், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் 'கிப்ட் பார்ட்னர்' சத்யா ஏஜன்சி இணைந்து வழங்கும் வினாடி -வினா போட்டி, கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா ஜெம் அறிவியல் பூங்கா மேல்நிலைப் பள்ளியில் நடந்தது

. இதில் வெற்றி பெற்ற மாணவ - மாணவியருடன், இடமிருந்து: ஆசிரியை பார்வதி, பள்ளி துணை முதல்வர் ஜெயலட்சுமி, ஆசிரியர் சின்னதுரை, முதல்வர் கிரிஜாதேவி, ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் கல்லுாரி தொடர்பு ஒருங்கிணைப்பாளர் ஹரிபாபு, துணை முதல்வர் பாஸ்கர், ஆசிரியைகள் கவிதா, சித்ரா.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us