தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/வினாடி - வினா போட்டி

வினாடி - வினா போட்டி

வினாடி - வினா போட்டி


ADDED : ஜன 25, 2024 12:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2024 12:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'தினமலர்' மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் சேவரிட் நிறுவனத்தார் இணைந்து, பட்டம் வினாடி - வினா போட்டியை நடத்துகின்றன.

இதன் காலிறுதியில் எஸ்.ஆர்.எம். நைட்டிங்கேல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் வெற்றி பெற்ற மாணவர்களுடன், இடமிருந்து வலம்: ஆசிரியைகள் முத்துலட்சுமி, பள்ளி துணை முதல்வர் செல்வி நந்தகுமார், முதல்வர் சத்தியபாமா மற்றும் ஆசிரியை அமுதா. இடம்: மேற்கு மாம்பலம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us