UPDATED : அக் 21, 2026 04:28 PM
ADDED : அக் 21, 2026 04:24 PM
அ நிறம் | அளவு
மெரினா: மெரினா கடற்கரையில், முதல்வர் கோப்பை பீச் வாலிபால் விளையாட்டிற்காக அமைக்கப்பட்ட அரங்கத்தை, மழைநீர் சூழ்ந்தது.
தேனாம்பேட்டை மண்டலம், நுங்கம்பாக்கம் வைகுண்டபுரம், புஷ்மா நகர் உள்ளிட்ட பகுதிகளில், குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. வள்ளுவர் கோட்டம் பள்ளி தெருவிலும், மழைநீர் தேங்கியது.
முதல்வர் கோப்பை விளையாட்டிற்காக, மெரினா கடற்கரையில் பீச் வாலிபால் அரங்கு அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பகுதியையும், மழைநீர் சூழ்ந்துள்ளது.
