ADDED : செப் 26, 2026 03:26 AM

அ நிறம் | அளவு
ஆயுர்வேத தினத்தை முன்னிட்டு, அரும்பாக்கம் சித்த மருத்துவக் கல்லுாரி மாணவியர், 'ஆரோக்கியமான நாளைய தலைமுறைக்கு ஆயுர்வேதம்' என்ற பேரணியை, அரும்பாக்கத்தில் இரு நாட்களுக்கு முன் நடத்தினர்.
பொது சுகாதார பரிசோதனை, பஞ்சகர்மா சிகிச்சை குறித்த மாதிரி விளக்கம், ஆயுர்வேத மருந்துகள் உள்ளிட்டவை குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
