தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ரவி தமிழ்வாணனுக்கு கவுரவம்

ரவி தமிழ்வாணனுக்கு கவுரவம்

ரவி தமிழ்வாணனுக்கு கவுரவம்


ADDED : அக் 24, 2026 06:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 24, 2026 06:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்ற அலுவலர்களின், 29ம் ஆண்டு சந்திப்பு நிகழ்ச்சி, விருகம்பாக்கத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அகாடமியில், இன்று (அக்.,24) நடந்தது.

இதில், மணிமேகலைப் பிரசுர நிர்வாக இயக்குநர் ரவி தமிழ்வாணனுக்கு, ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க நிர்வாகி சந்திரமவுலி பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். இடமிருந்து: சங்க பொதுச் செயலர் நாகராஜன், ‘அமுதசுரபி’ மாத இதழ் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன், முதியோர் நல மருத்துவர் நடராஜன், சங்க தலைவர் ராதாகிருஷ்ணன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us