sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 1,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய மண்டல குழு தலைவர்

/

 1,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய மண்டல குழு தலைவர்

 1,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய மண்டல குழு தலைவர்

 1,000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய மண்டல குழு தலைவர்


ADDED : நவ 28, 2025 05:15 AM

Google News

ADDED : நவ 28, 2025 05:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவொற்றியூர்: உதயநிதி பிறந்த நாளையொட்டி, 1,000 பேருக்கு, அறுசுவை உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளை, தி.மு.க., மண்டல குழு தலைவர் தனியரசு வழங்கினார்.

தமிழக துணை முதல்வரும், தி.மு.க., இளைஞரணி செயலருமான உதயநிதி பிறந்தநாளை, தமிழகம் முழுதும் தி.மு.க., வினர், விமரிசையாக கொண்டாடினர்.

அதன்படி, திருவொற்றியூர் கிழக்கு பகுதி செயலரும், மண்டல குழு தலைவரான தி.மு.தனியரசு ஏற்பாட்டில், 1,000 பேருக்கு, அறுசுவை உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, தேரடி சன்னிதி தெருவில், நேற்று மதியம் நடந்தது.

இதில், தி.மு.க., துணை பொதுச் செயலர் ராஜா, வடசென்னை எம்.பி., கலாநிதி, மாவட்ட செயலர் சுதர்சனம், திருவொற்றியூர் எம்.எல்.ஏ., - கே.பி சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்று, அறுசுவை உணவு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.






      Dinamalar
      Follow us